Also Watch
Read this
Posted on: Jul 06, 2025 08:12 AM
By: Web Team

சென்னை திருவொற்றியூரில் நடை பாதையில் அறுந்து விழுந்துள்ள மின் ஒயரால் அசம்பாவிம் ஏற்படுமோ என அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளை பல முறை தொடர்பு கொண்டு புகார் அளித்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved