திருத்தணி முருகன் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார். அப்போது புதிய திரைப்படத்தின் கதையை முருகன் பாதத்தில் வைத்து வழிபாடு நடத்திய நிலையில், கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதையும் படியுங்கள் : மாசி மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு உற்சவம்... அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் மனமுருகி வழிபாடு