news-tamil-logo

3/18/2026, 2:57:20 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கடற்கரையில் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞரின் உடல் தொழுகைக்கு பின் நண்பர்களுடன் சென்றவர் இறந்து கிடந்தார்..!
tv

Also Watch

tv

Read this

கடற்கரையில் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞரின் உடல் தொழுகைக்கு பின் நண்பர்களுடன் சென்றவர் இறந்து கிடந்தார்..!

திணைக்குளம், இராமநாதபுரம்

Posted on: May 19, 2025 03:37 PM

21

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RMD Suspect death

ராமநாதபுரம் மாவட்டம் திணைக்குளம் பகுதியில் தொழுகைக்கு பின் நண்பர்களுடன் சென்ற இளைஞரின் உடல் கடற்கரையில் காயங்களுடன் காணப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

செய்யது அப்துல்லா என்பவரை, கடந்த வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை முடிந்த பின் அவரது நண்பர்கள் 4 பேர் அழைத்துச் சென்றனர்.

ஆனால் அவர் தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டதாக சந்தேகம் தெரிவித்துள்ள உறவினர்கள், உடலை வாங்க மறுத்து கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து உடலை பெற்றுக் கொண்டு கலைந்து சென்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
10 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved