news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் கைது... சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் நடவடிக்கை
tv

Also Watch

tv

Read this

10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் கைது... சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் நடவடிக்கை

செங்கல்பட்டு - திருப்போரூர்

77

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பள்ளி மாணவி டியூஷனுக்கு சென்ற போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவன் பாலியல் தொந்தரவு அளித்தான்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதனடிப்படையில் கார்த்திகேயன் என்பவன் கைது செய்யப்பட்டான்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பரபரப்பான சூழலில் பனையூரில் நின்று சொன்ன அமைச்சர் செங்கோட்டையன்..!

3
2 hrs 53 mins agoshare
Sengottayanbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved