news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews தேங்காய் லோடு ஏற்றி சென்ற லாரி - பைக் மீது மோதி விபத்து
tv

Also Watch

tv

Read this

தேங்காய் லோடு ஏற்றி சென்ற லாரி - பைக் மீது மோதி விபத்து

எடப்பாடி, சேலம்

26

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SLM Accident

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே தேங்காய் லோடு ஏற்றி சென்ற லாரி மோதி, இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எடப்பாடி அடுத்த சந்தன மில் பகுதியை சேர்ந்த கோபால் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, எதிரே தேங்காய் லோடு ஏற்றி வந்த லாரி நேருக்கு நேர் மோதியது.

இதில் தூக்கிவீசப்பட்ட இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள் :  அற்புத குழந்தை இயேசு ஆலய தேர்பவனி விழா

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பரபரப்பான சூழலில் பனையூரில் நின்று சொன்ன அமைச்சர் செங்கோட்டையன்..!

4
11 hrs 31 mins agoshare
Sengottayanbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved