news-tamil-logo

3/18/2026, 2:55:11 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இரவு நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த கருஞ்சிறுத்தை.. வளர்ப்பு பூனையை கவ்விச் சென்ற கருஞ்சிறுத்தை
tv

Also Watch

tv

Read this

இரவு நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த கருஞ்சிறுத்தை.. வளர்ப்பு பூனையை கவ்விச் சென்ற கருஞ்சிறுத்தை

கோத்தகிரி, நீலகிரி

Posted on: Mar 26, 2025 05:49 AM

66

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
71

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே வீட்டிற்குள் நுழைந்த கருஞ்சிறுத்தை, வளர்ப்பு பூனையை கவ்வி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை கரடிகள் நடமாட்டம் சமீப காலமாக   அதிகரித்துள்ளது உணவு தேடி குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் சிறுத்தைகள் வீட்டில் வளர்க்கும் நாய் பூனை வாத்து உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வேட்டையாடி செல்கின்றன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
8 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved