news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 7 மீனவர்கள் கைது ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை கைது செய்த இலங்கை கடற்படை..!
tv

Also Watch

tv

Read this

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 7 மீனவர்கள் கைது ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை கைது செய்த இலங்கை கடற்படை..!

இலங்கை

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RMM Fisherman news

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கடந்த 13-ம் தேதி கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை, வரும் 6-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க இலங்கை ஊர் காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், வரும் 6-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.


இதையும் படியுங்கள் : நகர் மன்ற தலைவருக்கும் துணைத் தலைவருக்கும் வாக்குவாதம் இருக்கை அகற்றப்பட்டதாக கூறி துணைத் தலைவர் வாக்குவாதம்..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
6 hrs 37 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved