news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நகர் மன்ற தலைவருக்கும் துணைத் தலைவருக்கும் வாக்குவாதம் இருக்கை அகற்றப்பட்டதாக கூறி துணைத் தலைவர் வாக்குவாதம்..!
tv

Also Watch

tv

Read this

நகர் மன்ற தலைவருக்கும் துணைத் தலைவருக்கும் வாக்குவாதம் இருக்கை அகற்றப்பட்டதாக கூறி துணைத் தலைவர் வாக்குவாதம்..!

பள்ளிபாளையம், நாமக்கல்

91

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NMK Meeting issue

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் தலைவருக்கும், துணைத் தலைவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நகர்மன்ற கூட்ட மேடையில் திமுகவை சேர்ந்த துணைத் தலைவர் பாலமுருகனின் இருக்கை அகற்றப்பட்டதாக தெரிகிறது.

நகராட்சி ஆணையரை மிரட்டும் தொனியில் பேசியதால் இருக்கை அகற்றப்பட்டதாக நகர்மன்ற தலைவர் செல்வராஜ் விளக்கமளித்தார். இதை ஏற்க மறுத்த துணைத் தலைவர் நகர்மன்ற தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கூட்ட அரங்கை விட்டு வெளியேறினார். அவருக்கு ஆதரவாக அதிமுக கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
6 hrs 38 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved