news-tamil-logo

3/22/2026, 9:36:51 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காவிரி ஆற்றில் குளிக்க சென்ற 3 மாணவர்கள் மாயம்.. மாணவர்களை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர்
tv

Also Watch

tv

Read this

காவிரி ஆற்றில் குளிக்க சென்ற 3 மாணவர்கள் மாயம்.. மாணவர்களை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர்

திருச்சி

Posted on: Dec 24, 2024 04:47 AM

16

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
18

திருச்சி காவிரி ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் 3 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நிலையில், மாயமான மாணவர்களை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.

அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 10 வகுப்பு படிக்கும் மாணவர்களில் 10 பேர் ஆற்றில் குளிக்க சென்றபோது, ஜாகிர் உசேன், சிம்பு, விக்னேஷ் ஆகிய மூவரும் நீரில் மாயமாகினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
2 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved