சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே தீப்பற்றி எரிந்ததில் 5 டன் மதிப்பிலான 200 மூட்டை பிளீச்சிங் பவுடர் வீணாகியது. மேலப்பட்டி சமுதாயக் கூடத்தில் தீப்பற்றியது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்ற தீயை அணைத்தனர். எனினும், சமுதாயக் கூடத்தில் இருந்த 200 மூட்டை மற்றும், ஃபேன், மைக் செட், வெளியே நிறுத்தப்பட்டிருந்த டூவீலர் ஆகியவை எரிந்து சேதமடைந்தன.இதையும் படியுங்கள் : நடைபாதை கடைகளை அப்புறப்படுத்த சென்ற போலீசார்.. போலீசாருடன் பெண் வியாபாரிகள் வாக்குவாதம்