மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே டாடா ஏஸ் வாகனம் மோதி 2 வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.செம்பனார்கோவிலை சேர்ந்த ரஜினி என்பவரின் டாடா ஏஸ் வாகனம் மோதியதில் பழங்குடியினத்தை சேர்ந்த விஜய் என்பவருடைய மகன் உயிரிழந்தார். இந்நிலையில் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை வீடியோ எடுத்த பாமக நிர்வாகியை எஸ்.ஐ. தாக்கியதாக கூறப்படுகிறது.