news-tamil-logo

3/19/2026, 10:05:06 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நண்பரை ஆற்றில் முழ்கடித்த கொலை செய்த 2 பேர் கைது.. மதுபோதையில் ஏற்பட்ட வாய்த்தகராறால் கொலை
tv

Also Watch

tv

Read this

நண்பரை ஆற்றில் முழ்கடித்த கொலை செய்த 2 பேர் கைது.. மதுபோதையில் ஏற்பட்ட வாய்த்தகராறால் கொலை

நந்தம்பாக்கம், சென்னை

Posted on: Jan 14, 2025 07:17 AM

33

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
23

சென்னை மணப்பாக்கம் அடையாறு ஆற்றோரம் நண்பரை ஆற்றில் மூழ்கடித்து கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பரங்கிமலையை சேர்ந்த நரேஷ், தனது 2 நண்பர்களுடன் மணப்பாக்கம் அடையாறு ஆற்றோரம் மது அருந்தியுள்ளார்.

அப்போது ஏற்பட்ட வாய்த்தகராறில் நரேஷ் தனது நண்பர்கள் கார்த்திகேயன், திலீப் ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் இருவரும் அங்கிருந்த கயிற்றை கொண்டு நரேஷின் கழுத்தை இறுக்கி ஆற்றில் முழ்கடித்து கொலை செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆதவ் அர்ஜுனா யார் என்றே தெரியாது - நயினார் நாகேந்திரன்

21
28 mins agoshare
nainar nagendran pressmeetbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved