news-tamil-logo

3/22/2026, 9:06:33 AM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ‘டூட்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு அப்டேட்
tv

Also Watch

tv

Read this

‘டூட்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு அப்டேட்

டிரெய்லர் வெளியாகும் அறிவிப்பு

Posted on: Oct 08, 2025 09:57 AM

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dude movie

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டூட்’ திரைப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கீர்த்திஸ்வரன் இயக்கி, மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் சரத் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காமெடி கலவையாக உருவாகியுள்ள இப்படம் வரும் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பயிற்சி ஆட்டத்தில் வெளுத்து வாங்கிய அபிஷேக் ஷர்மா

0
0 min agoshare
Abishek sharma








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved