ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. இப்படத்தில் இடம்பெற்ற மனசிலாயோ பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. இப்பாடல் வீடியோ எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தற்போது அதனை படக்குழு வெளியிட்டுள்ளது.