Also Watch
Read this
By: Web Team

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'குபேரா' படத்தின் 'கத கத கதை' எனத் தொடங்கும் 2-வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
சேகர் கம்முலா இயக்கியுள்ள இந்த படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா, ராஷ்மிகா, ஜிம் சரப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூன் 20-ம் தேதி வெளியாக உள்ளது.
படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படக்குழுவினர் படத்தின் புரமோஷன் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved