Also Watch
Read this
Posted on: Feb 05, 2026 01:11 PM
By: Manigandan Raja

PEDDI :
புச்சிபாபு இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பெட்டி திரைப்படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மார்ச் 27ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், தற்போது ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved