நடிகர் பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 'தி ராஜா சாப்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் ரசிகர்களுக்காக திரையிடப்பட்ட பிரீமியர் காட்சிகளின் போது, படம் பார்க்க வந்தவர்களில் சிலர், குட்டி முதலையை கையில் எடுத்துக்கொண்டு தியேட்டருக்குள் நுழைந்ததால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவை உண்மையான முதலையல்ல, ரப்பர் மூலம் செய்யப்பட்ட டம்மி என தெரிய வந்தததால் நிம்மதி அடைந்தனர். டிரெய்லரில், பிரபாஸ் முதலையுடன் மோதும் காட்சி இடம்பெற்றிருந்ததை பார்த்து, ரசிகர்கள் முதலை பொம்மையை எடுத்துக்கொண்டு வந்துள்ளனர்.இதையும் படியுங்கள் : ’பவர் ரேஞ்சர்ஸ்’ தொடரில் பிரியங்கா சோப்ரா