Also Watch
Read this
By: Manigandan Raja

போர் காரணமாக தள்ளிவைக்க படக்குழு முடிவு :
ஏப்ரல் 2-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த, நடிகர் மோகன்லாலின் "த்ரிஷ்யம் -3" திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மேற்காசிய போர் காரணமாக தள்ளிப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலையாள திரைப்படங்களுக்கு வளைகுடா நாடுகளில் வணிக ரீதியாக நல்ல வியாபாரம் உள்ளதால், தற்போது வெளியிட்டால் வணிகம் பாதிக்கப்படும் என கருதப்படுகிறது. எனவே, வெளியீட்டை தள்ளிவைக்க படக்குழு முடிவெடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. வெளியீட்டு தேதி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved