Also Watch
Read this
Posted on: Mar 16, 2026 03:31 PM
By: Manigandan Raja

DUDE இயக்குநர் :
DUDE திரைப்பட இயக்குநர் கீர்த்தீஸ்வரன் அடுத்ததாக சிம்புவை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளதாகவும், திரைக்கதை எழுதும் பணிகளில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கீர்த்தீஸ்வரனின் முதல் திரைப்படமான DUDE 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved