Also Watch
Read this
Posted on: Dec 21, 2025 09:50 AM
By: Web Team

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ஆதித்யா தார் இயக்கத்தில் வெளியான DHURANDHAR திரைப்படம் உலகம் முழுவதும் 730 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. ரன்வீர் சிங், அக்சய் கண்ணா, ஆர்.மாதவன் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் இந்தியாவில் மட்டும் சுமார் 500 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved