news-tamil-logo

3/19/2026, 10:14:12 AM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews சிவகாசி திரைப்படத்தில் நகைச்சுவை காட்சிக்காக வழக்குப் பதிவு
tv

Also Watch

tv

Read this

சிவகாசி திரைப்படத்தில் நகைச்சுவை காட்சிக்காக வழக்குப் பதிவு

வழக்குப் பதிவு

Posted on: Oct 30, 2025 11:53 AM

12

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sivaksi

சிவகாசி திரைப்படத்தில் ஒரு வழக்கறிஞருக்கு டீ வாங்கிக் கொடுக்கும் நகைச்சுவை காட்சியை படமாக்கியதற்கு பெரிய பிரச்னைகளை சந்தித்ததாக திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் பேரரசு கூறினார். குறிப்பிட்ட காட்சிக்காக தன் மீதும், விஜய் மீதும், தயாரிப்பாளர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

இதையும் படியுங்கள் : கர்ணன் திரைப்படத்தில் தனுஷ் வாய்ப்பளித்தது பாக்கியம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

0
3 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved