பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு கர்ணன் திரைப்படத்தில் தனுஷ் எனக்கு வாய்ப்பளித்தது மிகப்பெரிய பாக்கியம் என இயக்குநர் மாரி செல்வராஜ் கூறினார். மாரி செல்வராஜ் CINEMATI UNIVERSE உருவாக தனுஷ் மிக மிக்கியமாக காரணமாக இருந்துள்ளதாக நிகழ்ச்சி ஒன்றில் மாரி செல்வராஜ் கூறினார்.