Also Watch
Read this
Posted on: Mar 29, 2026 02:32 PM
By: Manigandan Raja

நடிகை கெட்டிகா சர்மா ஆசை :
தமிழ் சினிமாவிலும் முன்னணி நடிகையாக கலக்க ஆசைப்படுவதாக தெலுங்கு நடிகை கெட்டிகா சர்மா தெரிவித்துள்ளார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி நடிக்கும் "மீசைய முறுக்கு-2" திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ள அவர், தெலுங்கை தாண்டி தமிழுக்கு வந்தது மகிழ்ச்சியளிப்பதாகவும், தெலுங்கை போலவே தமிழ் ரசிகர்களையும் கட்டிப்போட துடிப்பதாகவும் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved