Also Watch
Read this
Posted on: Mar 29, 2026 02:40 PM
By: Manigandan Raja

நடிகர் பிரகாஷ்ராஜ் :
"காளிதாஸ் - 2" திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், பிரகாஷ்ராஜ் "நட்ராஜ்" என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் ஏப்ரல் 3-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் 25 ஆண்டுகளுக்கு பிறகு, பூவே உனக்காக சங்கீதா நடித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved