டுகாட்டி மல்டிஸ்ட்ராடா ((multistrada)) V4 பைக்ஸ் பீக் ((pikes peak)) பைக், இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் விலை 36 லட்சத்து 16 ஆயிரத்து 700 ரூபாய் என நிர்ணயம் செய்துள்ளது. இந்த பைக்கின் டெலிவரி உடனடியாகத் தொடங்கும் என்று டுகாட்டி சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.