news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews வேகமாக பரவி வரும் காட்டு தீ - அணைக்கும் பணிகள்..
tv

Also Watch

tv

Read this

வேகமாக பரவி வரும் காட்டு தீ - அணைக்கும் பணிகள்..

பரவி வரும் காட்டு தீ

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
30

துருக்கியின் இஸ்மிர்(( İzmir)) மாகாணத்தில் காட்டுத்தீ பற்றி எரிந்த நிலையில், பல ஆயிரக்கணக்கான மரங்கள் தீயில் கருகி சேதமடைந்த ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன.

காட்டு தீ வேகமாக பரவி வரும் நிலையில், தீயை அணைக்க முடியாமல் தீயணைப்புத்துறை வீரர்கள் தடுமாறியதால், சிறிய ரக விமானங்கள் மூலம் அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் வனப்பகுதியையொட்டியுள்ள குடியிருப்புகளில் இருந்து மக்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
10 hrs 43 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved