news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews இந்தியா மற்றும் சீனாவின் பொருளாதாரத்தை நசுக்குவோம்..
tv

Also Watch

tv

Read this

இந்தியா மற்றும் சீனாவின் பொருளாதாரத்தை நசுக்குவோம்..

அமெரிக்க செனட்டர் உளறல்

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
41

ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் இந்தியா மற்றும் சீனாவின் பொருளாதாரத்தை நசுக்கி விடுவோம் என அமெரிக்க செனட்டர் Lindsey Graham என்பவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

Fox News டிவிக்கு பேட்டி அளித்த அவர், உக்ரைன் மீது போர் நடத்தும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் அதை நிறுத்திக் கொள்ளவில்லை என்றால், எண்ணெய் தொடர்பான இறக்குமதிக்கு அதிபர் டிரம்பின் நிர்வாகம் 100 சதவிகித வரியை விதிக்கும் என பூச்சாண்டி காட்டினார்.

இதற்கு முன்னர், ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் 500 சதவிகித வரி விதிக்கப்படும் என்ற அபத்தமான அறிவிப்பை வெளியிட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிபர் டிரம்புக்கு நெருக்கமானவர் என கருதப்படும் இவரும், தமது மனம் போன போக்கில் பேசி வருகிறார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
4 hrs 40 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved