news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அமெரிக்கா பாணியில் இந்திய பொருட்கள் இறக்குமதிக்கு வரி
tv

Also Watch

tv

Read this

அமெரிக்கா பாணியில் இந்திய பொருட்கள் இறக்குமதிக்கு வரி

மெக்சிகோ

11

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mexico

அமெரிக்கா பாணியில் இந்திய பொருட்கள் இறக்குமதிக்கு மெக்சிகோவும் 50 சதவீதம் வரி விதித்துள்ளது. உள்நாட்டு பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வரிவிதிப்பு, புத்தாண்டு முதல் அமலுக்கு வரும் என மெக்சிக்கோ தெரிவித்துள்ளது. மெக்சிகோவின் அடாவடி வரி விதிப்பால், இந்தியாவின் கார் ஏற்றுமதியாளர்களுக்கு 9 ஆயிரத்து 31 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் Volkswagen, ஹூண்டாய், நிசான், மாருதி சுசுகி கார் ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

2
16 hrs 38 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved