news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews உக்ரைனுக்கு 15 ஆண்டு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கும் அமெரிக்கா?
tv

Also Watch

tv

Read this

உக்ரைனுக்கு 15 ஆண்டு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கும் அமெரிக்கா?

அமெரிக்கா

14

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Jelanski

ரஷ்யா உடனான போருக்கு மத்தியில் உக்ரைனுக்கு 15 ஆண்டுகள் பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்க அமெரிக்கா முன் வந்துள்ளதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். 4 ஆண்டுகளாக நீடித்து வரும் ரஷ்யா- உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து ஜெலன்ஸ்கி ஆலோசனை நடத்தினர். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், உக்ரைன் மீது ரஷ்யா வலுக்கட்டாயமாக ஆக்கிரமிப்பு முயற்சியை மேற்கொள்ளாதவாறு, 50 ஆண்டுகளுக்கு அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவித்தார். மேலும், யதார்த்தம், பாதுகாப்பு உத்தரவாதம் இன்றி இந்த போர் முடிவுக்கு வராது என்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
12 hrs 35 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved