news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews குர்ஸ்க் பகுதியைக் குறிவைத்து உக்ரைன் ஷெல் தாக்குதல்.. ஒருவர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்ததாக தகவல்
tv

Also Watch

tv

Read this

குர்ஸ்க் பகுதியைக் குறிவைத்து உக்ரைன் ஷெல் தாக்குதல்.. ஒருவர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்ததாக தகவல்

உக்ரைன் ஷெல் தாக்குதல்

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
7

ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியை குறிவைத்து உக்ரைன் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குடியிருப்பு பகுதிகள் கொளுந்து விட்டு எரிந்தன.

மூன்றாண்டுகளை கடந்த ரஷ்யா- உக்ரைன் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் குர்ஸ்க் பகுதியில் குடியிருப்புகளை குறிவைத்து உக்ரைன் ஏவுகணைகளை ஏவியது.

இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் பல வீடுகள் தீக்கிரையாகின.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

4
9 hrs 50 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved