Also Watch
Read this
By: Web Team

ரஷ்ய விமானப்படை மீதான ட்ரோன் தாக்குதலை மிகவும் ரகசியமாக திட்டமிட்டு உக்ரைன் செயல்படுத்திய நிலையில் 40 போர் விமானங்கள் அழிக்கப்பட்டன.
ரஷ்யாவின் விமானப்படை தளம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு லாரிகளில் இருந்து ட்ரோன்கள் பறந்து சென்று தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகியுள்ளது.
போர் நிறுத்தம் செய்ய உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அதனை மீறி ரஷ்யா, உக்ரைன் மாறி, மாறி தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved