news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ரஷ்யாவில் 24 மணி நேரத்திற்குள் 2 ரயில் பாலங்கள் இடிந்தன.. பிரையன்ஸ்க் பகுதியில் 7 பேர் பலி ; 70 பேர் காயம்
tv

Also Watch

tv

Read this

ரஷ்யாவில் 24 மணி நேரத்திற்குள் 2 ரயில் பாலங்கள் இடிந்தன.. பிரையன்ஸ்க் பகுதியில் 7 பேர் பலி ; 70 பேர் காயம்

2 ரயில் பாலங்கள் இடிந்தன

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
20

ரஷ்யாவில் 24 மணி நேரத்திற்குள் இரண்டு ரயில் பாலங்கள் இடிந்து விழுந்து 7 பேர் உயிரிழந்தனர்.

70 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். பிரையன்ஸ்க் பகுதியில் சனிக்கிழமை பிற்பகுதியில் பாலம் இடிந்து விழுந்து பயணிகள் ரயில் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சில மணிநேரங்களிலேயே, கர்ஸ்க் பகுதியில் ஒரே இரவில் பாலம் இடிந்து ரயில் தடம் புரண்டது.

ஜெலெஸ்னோகோர்ஸ்க் மாவட்டத்தில் ஒரு சரக்கு ரயில் என்ஜின் சென்று கொண்டிருந்தபோது பாலம் இடிந்து விழுந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

2
8 hrs 4 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved