news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews சீனாவில் இருந்து வடகொரியாவுக்கு மீண்டும் ரயில் சேவை
tv

Also Watch

tv

Read this

சீனாவில் இருந்து வடகொரியாவுக்கு மீண்டும் ரயில் சேவை

China

16

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
China to north korea

மீண்டும் ரயில் சேவை :

வடகொரியாவுக்கு மீண்டும் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்படும் என சீனா அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே நீண்டகாலமாக இருந்து வந்த பயணிகள் ரயில் சேவை, கொரோனா தொற்றால் நிறுத்தப்பட்டது.

இந்த சூழலில், நாளை முதல் சீனாவின் பீஜிங்கில் இருந்து வடகொரியாவின் பியாங்யாங் நகருக்கு பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படும் என சீனா தெரிவித்துள்ளது. மேலும், இந்த ரயில் வாரத்திற்கு 4 முறை இயக்கப்படும் என சீனாவின் ரயில்வே ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Link

"1 லிட்டர் எண்ணெய் கூட ஏற்றுமதிக்கு அனுமதிக்க முடியாது"


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

4
10 hrs 58 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved