news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஸ்பெயினில் எருதுகள் சீறிப்பாயும் பாரம்பரிய திருவிழா..
tv

Also Watch

tv

Read this

ஸ்பெயினில் எருதுகள் சீறிப்பாயும் பாரம்பரிய திருவிழா..

பாரம்பரிய திருவிழா

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
30

ஸ்பெயினில் எருதுகள் சீறிப்பாயும் பாரம்பரிய திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பாம்ப்லோனாவின் ((PAMPLONA)) குறுகலான தெருக்களில் எருதுகளை அடக்க ஆயிரக்கணக்கானோர் திரண்டிருக்க, அவர்களை எருதுகள் ஒருசேர முட்டி தள்ளி ஓடியதை கண்டு மக்கள் வியப்படைந்தனர்.

போட்டியில் காளைகள் மற்றும் ஓட்டப்பந்தய வீரர்கள் மாறி மாறி சறுக்கி விழுந்தது பார்வையாளர்களை இடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. 7 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் கலந்து கொள்ள உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தங்கத்தின் விலையில் மீண்டும் மாற்றம்!

0
41 mins agoshare
Gold rate








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved