news-tamil-logo

3/22/2026, 7:25:56 AM

news-tamil-logo
more
Advertisement
Home worldnews தாயகம் திரும்பிய அமெரிக்காவின் B-2 குண்டுவீச்சு விமானங்கள் வைட்மேன் விமானப்படை தளத்திற்கு பாதுகாப்பாகத் திரும்பின..!
tv

Also Watch

tv

Read this

தாயகம் திரும்பிய அமெரிக்காவின் B-2 குண்டுவீச்சு விமானங்கள் வைட்மேன் விமானப்படை தளத்திற்கு பாதுகாப்பாகத் திரும்பின..!

அமெரிக்கா

Posted on: Jun 24, 2025 07:17 AM

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
America jet

ஈரான் மீது மிகப்பெரிய பதுங்கு குழி குண்டுகளை வீசிய B-2 குண்டு வீச்சு விமானங்கள் அமெரிக்கா திரும்பின. இஸ்ரேல்- ஈரான் மீதான மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து வான்வெளி தாக்குதல் நடத்தியது.

ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் என்று பெயரிடப்பட்ட இந்த பணியில், 7 B-2 விமானங்களும் 125 க்கும் மேற்பட்ட அமெரிக்க விமானங்களும் ஈடுபட்டன.

ஈரானில் உள்ள முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது துல்லியமான தாக்குதலை நடத்திய இந்த B-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள், மிசோரியில் உள்ள வைட்மேன் விமானப்படை தளத்திற்கு பாதுகாப்பாகத் திரும்பிய நிலையில், அதிபர் டிரம்ப் ராணுவ வீரர்களை வெகுவாக பாராட்டினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 45 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved