தாக்குதல் ஒன்றரை மாதங்கள் வரை நீடிக்கும் : ஈரானுக்கு எதிரான ஆபரேஷன் எபிக் ஃப்யூரி மற்றும் அதற்கு அப்பால் உள்ள நோக்கங்களை அடைய தங்களிடம் போதுமான அளவு வெடிமருந்துகள், ஆயுதங்கள் இருப்பு உள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பு செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிரான தாக்குதல் ஒன்றரை மாதங்கள் வரை நீடிக்கும் என்றவர், ஆட்சி மாற்றத்திற்கான நோக்கங்களை அடைவதற்கான பாதையில் தாங்கள் நன்றாக இருப்பதாக கூறினார். Related Link பெட்ரோல் தட்டுப்பாடு - குவிந்த வாகனங்கள்