news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews போர் நிறுத்தம் தொடர்பாக மாஸ்கோவில் அடுத்த சந்திப்பு..
tv

Also Watch

tv

Read this

போர் நிறுத்தம் தொடர்பாக மாஸ்கோவில் அடுத்த சந்திப்பு..

ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
11

உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை மாஸ்கோவில் நடைபெறும் என ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.

அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான 3 மணி நேர சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த புதின், அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

அதன்படி 2-ம் கட்ட பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

2
16 hrs 36 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved