news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான வழக்கு விசாரணை..
tv

Also Watch

tv

Read this

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான வழக்கு விசாரணை..

வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

45

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
28

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான வழக்கின் விசாரணை ஜூலை 1 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அங்குள்ள குற்றவியல் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

வங்க தேசத்தில் கடந்த ஆண்டு இட ஒதுக்கீடு தொடர்பாக நடந்த போராட்டத்தில் அதிகாரத்தை கட்டவிழத்து விட்ட ஷேக் ஹசினா அரசு 300 க்கும் மேற்பட்டவர்களை சுட்டுக் கொன்றது .

இது தொடர்பாக வெடித்த வன்முறையில் ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு தப்பியோடி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

இது தொடர்பாக ஹசீனா மற்றும் உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் மீது இனப்படுகொலை வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பரிமாறப்பட்ட தயிர் சாதத்தில் கரப்பான் பூச்சியின் கால்

0
3 mins agoshare
கரப்பான் பூச்சியின் கால்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved