news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews அமெரிக்க ராணுவத்தின் 250-வது ஆண்டு விழா கோலாகலம்..
tv

Also Watch

tv

Read this

அமெரிக்க ராணுவத்தின் 250-வது ஆண்டு விழா கோலாகலம்..

கண்டு ரசித்த அதிபர் டிரம்ப்

47

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
34

அமெரிக்க ராணுவத்தின் 250-வது ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

வாஷிங்டனில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுமார் 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீரர்கள் இசைக்கருவிகளை இசைத்தபடியும் துப்பாக்கியை ஏந்தியும் மிடுக்காக அணிவகுத்து சென்றனர்.

இராணுவ வாகனங்கள் மத்தியில் வீர நடை போட்ட நாய் ரோபோக்கள் மற்றும் வானை அலங்கரித்த கண்கவர் வாண வேடிக்கைகளை அதிபர் டிரம்ப், அவரது மனைவி உள்ளிட்ட பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 25052026

3
12 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved