news-tamil-logo

3/22/2026, 5:48:29 AM

news-tamil-logo
more
Advertisement
Home worldnews காவலர் பயிற்சி பள்ளியில் தற்கொலைப்படை தாக்குதல்
tv

Also Watch

tv

Read this

காவலர் பயிற்சி பள்ளியில் தற்கொலைப்படை தாக்குதல்

பாகிஸ்தான்

Posted on: Oct 12, 2025 05:32 AM

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Pak (1)

பாகிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலை அடுத்து நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், பயங்கரவாதிகள் 6 பேர் கொல்லப்பட்டனர். காவல்துறையினர் 7 பேர் உயிரிழந்தனர். கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள காவல்துறை பயிற்சி பள்ளியில், பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் காவலர் ஒருவர் உயிரிழந்தார்.

உடனடியாக பதில் தாக்குதல் நடத்தப்பட்டதில், 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பின்னர் 5 மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் மேலும் 3 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
13 hrs 7 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved