அமெரிக்காவுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்ட செர்ஜியோ கோர் அதிபர் டிரம்ப் முன்னிலையில் பதவியேற்று கொண்டார். அப்போது பேசிய செர்ஜியோர் கோர் இருநாடுகளின் உறவை மேம்படுத்த ஆவலுடன் காத்திருப்பதாக கூறினார். அமெரிக்க அதிபர் தேர்தலில் 2 ஆவது முறையாக டிரம்ப் தேர்ந்ததெடுக்கப்பட்டதை தொடர்ந்து, இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக ஜோ பைடனால் நியமிக்கப்பிட்டார். டிரம்ப் பதவியேற்ற நாள் முதல் இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் இடம் காலியாக இருந்த நிலையில், டிரம்பின் புதிய தூதராக தனக்கு மிகவும் நெருக்கமான நண்பரான 38 வயதான செர்ஜியோ கோரை நியமித்தார்.