Also Watch
Read this
By: Manigandan Raja

ஈரானின் எதிரிகள் அல்ல :
பிராந்திய நாடுகள் ஈரானின் எதிரிகள் அல்ல என்று கத்தார் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு முழுவதும் பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்றும், ஈரானும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ள கத்தாரின் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது பின் அப்துல்அஜிஸ் அல்-குலைஃபி.
ஈரானின் பிராந்திய அண்டை நாடுகள் மீதான தாக்குதல்கள் "யாருக்கும் பயனளிக்காது" என்றார். தாக்குதலின் போது கத்தார் மற்றும் ஓமன் மத்தியஸ்தராக செயல்பட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved