news-tamil-logo

3/14/2026, 10:11:11 PM

news-tamil-logo
more
Home worldnews "தாய்நாட்டிற்காக மீண்டும் ஆயுதம் ஏந்த தயாராக உள்ளேன்"
tv

Also Watch

tv

Read this

"தாய்நாட்டிற்காக மீண்டும் ஆயுதம் ஏந்த தயாராக உள்ளேன்"

குஸ்டாவோ

Posted on: Jan 06, 2026 11:17 AM

8

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kolambia

அமெரிக்க அதிபர் டிரம்பின் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு, ஆயுதங்களை ஏந்த தயாராக உள்ளதாக கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ தெரிவித்துள்ளார். வெனிசுலா அதிபராக இருந்த நிக்கோலஸ் மதுரோ கைது நடவடிக்கையை சுட்டிக்காட்டி கொலம்பியாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், டிரம்புக்கு பதிலடி கொடுத்துள்ள கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ, தாம் மீண்டும் ஆயுதத்தைத் தொடப்போவதில்லை என சபதம் செய்திருந்ததாகவும், ஆனால், தாய்நாட்டிற்காக மீண்டும் ஆயுதம் ஏந்த தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
6 hrs 17 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved