news-tamil-logo

3/22/2026, 8:24:14 PM

news-tamil-logo
more
Advertisement
Home worldnews பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸுக்கு அபராதம்.. ஸ்ரேயஸ் ஐயருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ
tv

Also Watch

tv

Read this

பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸுக்கு அபராதம்.. ஸ்ரேயஸ் ஐயருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ

ஸ்ரேயஸுக்கு அபராதம்

Posted on: May 01, 2025 12:42 PM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஸ்ரேயஸுக்கு அபராதம்

ஐபில்லில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயருக்கு பிசிசிஐ 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. 30-ம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்கள் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயருக்கு பிசிசிஐ 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

0
3 hrs 59 mins agoshare
Ronaldo








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved