news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அமைச்சரவை கூட்டத்தில் தூங்கி வழிந்த அதிபர் டிரம்ப்
tv

Also Watch

tv

Read this

அமைச்சரவை கூட்டத்தில் தூங்கி வழிந்த அதிபர் டிரம்ப்

வாஷிங்டன் டிசி, அமெரிக்கா

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph sleepy joe

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனை, ஸ்லீப்பி ஜோ என செல்லும் இடமெல்லாம் கிண்டலடித்த டிரம்ப், தனது தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் தூங்கி வழிந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், கூட்டத்தில் அமைச்சர்கள் பேசியதை பற்றி டிரம்ப் யோசித்துக் கொண்டிருந்ததாக வெள்ளை மாளிகை விளக்கம் கொடுத்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
1 hr 47 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved