Also Watch
Read this
By: Web Team

தைவானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டணங்கள் குலுங்கிய நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 6-ஆக பதிவாகியுள்ள நிலையில், பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். தைவானில் இருந்த ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் கீழே விழுந்தது அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved