news-tamil-logo

3/15/2026, 11:13:29 PM

news-tamil-logo
more
Home worldnews வடகொரியாவின் புதிய போர்க்கப்பல் சேதம்.. நீரில் இறக்கப்பட்டபோது சமநிலையை இழந்து சரிந்த கப்பல்
tv

Also Watch

tv

Read this

வடகொரியாவின் புதிய போர்க்கப்பல் சேதம்.. நீரில் இறக்கப்பட்டபோது சமநிலையை இழந்து சரிந்த கப்பல்

புதிய போர்க்கப்பல் சேதம்

Posted on: May 23, 2025 02:27 PM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
37

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் கலந்து கொண்ட விழாவில் அந்நாட்டின் புதிய போர்க்கப்பல் சேதமடைந்ததன் சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

வடகிழக்கு துறைமுகமான சோங்ஜினில் நடந்த விழாவில், 5 ஆயிரம் டன் எடையுள்ள புதிய போர்க் கப்பல், அதன் சாய்வுப் பாதையில் இருந்து விலகிச் சென்று, சமநிலையை இழந்தது.

தற்போது அந்த கப்பல் மீது தார்பாய் கொண்டு மூடப்பட்டு சிரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
8 hrs 42 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved