Also Watch
Read this
By: Web Team

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எப்போதுமே எதிர்மறை எண்ணத்திலேயே இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சாடியுள்ளார். அமைதி பேச்சுவார்த்தைக்கு ஹமாஸ் ஒப்புக் கொண்டது பெரிய விஷயமே இல்லை என நெதன்யாகு பேசியது குறித்து டிரம்ப் காட்டமாக விமர்சித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved