Also Watch
Read this
By: Manigandan Raja

வீடியோவை வெளியிட்ட நெதன்யாகு :
ஈரான் தாக்குதலில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கொல்லப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவிய நிலையில், நெதன்யாகு காபி பருகிக் கொண்டே கூலாக ஒருவரிடம் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.
ஈரான் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி படுகொலைக்கு பதிலடியாக நெதன்யாகுவை கொன்றே தீருவோம் என ஈரான் புரட்சிகர காவல் படை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் நெதன்யாகுவே தனது எக்ஸ் பக்கத்தில் காபி பருகும் வீடியோவை வெளியிட்டு, தாம் உயிரோடு இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved