சீனாவில் ரஷ்யா அதிபர் புதினை சந்தித்து பேசிவிட்டு வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் வெளியேறிய உடன் அவர் அமர்ந்திருந்த இருக்கை உட்பட அனைத்து இடத்தையும் அவரது உதவியாளர்கள் சுத்தம் செய்த வீடியோ வெளியாகியுள்ளது. கிம் ஜாங் உன் அமர்ந்திருந்த இருக்கை, அதன் கைப்பிடி, அவர் தொட்ட இடங்கள், மேசை மற்றும் பொருட்களை அவசர அவசரமாக துடைத்துவிட்டு அங்கிருந்து சென்றனர். இதையும் படியுங்கள் : "பருத்திவீரன்" நடிகர் சரவணன் மீது கொலை மிரட்டல் புகார் ஆவடி காவல் ஆணையரகத்தில் முதல் மனைவி சூர்யஸ்ரீ புகார்